Home Events 25வது ஆண்டு நிறைவு விழா – வசந்தம்-2017

25வது ஆண்டு நிறைவு விழா – வசந்தம்-2017

286
SHARE

Vasantham-2017 கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஐக்கிய இராச்சியக் கிளையின் 25வது ஆண்டு நிறைவை ஒட்டிய வசந்தம் – 2017 இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெறவிருக்கின்றது. உள்நாட்டில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் கலைஞர்கள் வந்து பங்கு பற்றிச் சிறப்பிக்கவிருக்கின்றார்கள்.

Vasantham – 2017 for the 25th Anniversary of Kokuvil Hindu College Old Students’ Association (U. K)

திகதி: 2017 மே மாதம் 6-ம் திகதி  5-30 பிப

Date: 2017 May 6th 5.30 pm

இடம்(Venue): Redbridge Town Hall, 128-141 High Road, Ilford, IG1 1DD.